Tuesday, April 26, 2011

மறதி அதிகமானதால்..



  • மறதி அதிகமானதால்

மருத்துவரை சந்தித்தேன்

வல்லாரை சாப்பிட

வருமென்றார் நினைவு!

  • மறந்து தொலைத்திருந்தேன்

வல்லாரை சாப்பிட

வேண்டுமென்ற நினைவை!


Widget byLabStrike


No comments:

Post a Comment