Monday, April 25, 2011

தாயைப்போல் தான் அவளும்!


தாயைப்போல் தான்

அவளும்

எம்அன்பை சுமந்தவள்!

காதல் பொழிந்து

அவளும்

எம் உள்ளம் நிறைந்தவள்!

பாசம் குழைந்து

அவளும்

எம் நேசம் புகுந்தவள்!

உயிராய் இறங்கி

அவளும்

எம் உறவாய் கலந்தவள்!

அன்பிற்க்கின்று பிறந்தநாள்..அகமகிழ்ந்து வாழ்த்துகிறேன்!



Widget byLabStrike


7 comments:

  1. உண்மை.
    அழகு கவிதை.
    வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  2. மிக்க நன்றி நண்பரே!..

    ReplyDelete
  3. super but tamilla coments pannanum athu than therijalai

    ReplyDelete
  4. http://www.google.com/transliterate/
    இந்த லிங்க் போங்க..தமிழ் னு செலக்ட் பண்ணுங்க..இப்போ டைப் பண்ணுங்க..

    ReplyDelete