Saturday, April 23, 2011

தர்மம் செய்கிறானாம்!



அமாவாசை அன்று

காக்கைக்கு

சோறு போடுவதில்

கவனப்படுகிறான்!

பெற்றோர் இருந்தபோது

அவர்களுக்கு

அன்னமிடாதவன் !


Widget byLabStrike


No comments:

Post a Comment