Friday, April 22, 2011

அறுபதும்…இருபதும்!



இருபது வயது

தங்கைக்கு

திருமணம் செய்து

கொடுக்க

இயலா வறுமையில்

முப்பத்தைந்து வயது

முதிர் கன்னி

செல்வந்தனின்

அறுபதாம் கல்யாணத்தில்..

சமையல் காரியாய் !


Widget byLabStrike


No comments:

Post a Comment