Tuesday, April 19, 2011

மின்வெட்டு!




வெக்கை தாங்காமல்

எல்லோரும்

வீட்டிற்கு வெளியே

காற்று வேண்டி

மரத்தடி

பிளாட்பாரத்தில்..

பிச்சைகாரனின் புன்னகை!!

Widget byLabStrike


4 comments: