Friday, April 15, 2011

தேவதையின் தகப்பன்!




  • தொலைதூர பேருந்து

பயணத்தின்

அருகாமை இருக்கை

ஆசாமி

என்மேல் தூங்கி

வழிந்ததில்

வெறுப்பாய் தெரிகிறான்.

  • அவன் என்

தேவதையின் தகப்பன்

என்று

தெரியும் வரை!


Widget byLabStrike


No comments:

Post a Comment