Monday, April 11, 2011

தாய்நிலம் தேடி!




பிறந்த மண்ணில்

வாழ்வதே

பெருமையென்று

ஆற்றில்

எதிர்நீச்சல் போட்டு

எதிர்வரும்

இன்னல்கள் தாண்டி

ஏரிக்கே

செல்கிறது மீன்!


Widget byLabStrike


No comments:

Post a Comment