Friday, April 8, 2011

பிரிந்த ஜோடி!



பிரிந்த ஜோடியை

அடைந்து விட்டதாய்

பரவசமடைகிறது

பறவை.

கண்ணாடியில் பிம்பம்!


Widget byLabStrike


No comments:

Post a Comment