Wednesday, April 6, 2011

அடையாறு ?


(என் அலைபேசி ஓவியமும்,அதற்கான கிறுக்கலும்)

அட யாரு

அங்கே

என் தேட

வைக்கிறதோ!

அட ஆறு

எங்கே

என தேட

வைக்கிறதா!


Widget byLabStrike


No comments:

Post a Comment