Tuesday, April 5, 2011

இந்தியா ஒளிர்கிறது!



அப்பன் பெயரை

உச்சரிக்க

தெரியாதவன் கூட

அயல் நாட்டான் பெயரை

அழகாய்

உச்சரிக்கிறான்

கிரிக்கெட்டில்!

படிக்காத மேதைகள்

பலர் இருக்கிறார்கள்

இங்கே!

இந்தியா ஒளிர் கிறது!


Widget byLabStrike


No comments:

Post a Comment