Friday, April 1, 2011

அ.தி.மு.க வை ஆதரித்து ரஜினி பிரச்சாரம்!



நாளை முதல் அ.இ.அ.தி.மு க விற்காக தேர்தல் பிரச்சாரத்தில்  ஈடுபடுவேன் என்று ,இன்று  திடீர் அறிவிப்பு செய்திருக்கிறார் ரஜினி.இது தி.மு.க கூட்டணியில் பெரும் சர்ச்சையை கிளப்பியிருக்கிறது..நேற்று சோ மூலம் ஜெயலலிதாவுடன் ஏற்பட்ட ரகசிய சந்திப்பின் ஊடாக இந்த முடிவு ரஜினியால் அறிவிக்கப் பட்டிருக்கிறது!


மேற்சொன்னபடி எதுவும் நடக்கவில்லை...APRIL FOOL ஆகிடீங்களா..ஹீ..ஹீ



Widget byLabStrike


No comments:

Post a Comment