Tuesday, April 12, 2011

தனதாக்கிக் கொள்கிறது குழந்தை!



எனக்கு

சைகை காட்டி

நீ பக்கத்து வீட்டு

பாப்பாக்கு

பச்சக் கென்று

வைக்கிறாய்

முத்தம்!

நீ எனக்கிட்ட

முத்தத்தை

தட்டி

தனதாக்கிக் கொள்கிறது

குழந்தை!

 

Widget byLabStrike


4 comments:

  1. Well done sir... I loved your current template. Written nicely. My wishes.

    ReplyDelete
  2. ம்ம்...முத்தம்ன்னா அப்பிடித்தான்.வாங்கினாத் தரமாட்டாங்க யாருமே !

    ReplyDelete
  3. ஹ்ம்ம்..என்ன பண்றது..மிஸ் ஆகிடுச்சி

    ReplyDelete