Saturday, March 26, 2011

இ.மு, இ.பி (க(லை)ளைகட்டும் தேர்தல் அறிக்கைகள்)


இலவசத்திற்கு முன்..இலவசத்திற்குப் பின்


எல்லாமே இலவசம்..உங்களை முதுகெலும்பு அற்றவர்கள் ஆக்குவதே எங்கள் லட்சியம்!



Widget byLabStrike


9 comments:

  1. PEOPLE HAV TO USE IT IN PROPER WAY.,NO USE OF BLAMING SUCH THINGS...

    ReplyDelete
  2. pathu bossu...romba kuthi pesathinga ungala pidichu poto satathula ulla potura poranga

    ReplyDelete
  3. ஹா..ஹா..ஆமாம் பாஸ் ..எச்சரிக்கையாகத்தான் இருக்கனும் போல!

    ReplyDelete
  4. ஏற்கனவே பிச்சைகாரர்களாக மாறி விட்டோம்,

    பசி ருசி அறியாது என்பார்கள். ஆனால் நாம் ருசி அறிந்துவிட்டோம் பசியே இல்லை என்றாலும் இவை எல்லாம் எங்களுக்கு தேவை என்று யாசகம் பெறுவோம்....

    இனிமேல் என்ன இருக்கு நண்பா??? ஒரு முறை கையேந்துவதற்கு தான் வெட்க படுவோம், ஒரு முறை கையேந்தி விட்டோம் காசு கண்டு விட்டால் அடுத்த முறை வெட்கம் இருக்காது...

    LCD இருக்கும் வீட்டிலும் இலவச தொலைக்காட்சி பெட்டி இருக்கிறது நண்பா, வேதனையில் வயிறு எரிகிறது...

    இதனைச் சொன்னால் உங்களுக்கு வசதி இருக்கிறது, வாங்கிக் கொள்வீர்கள், ஏழை என்ன செய்வான் என்று ஏளனம் செய்கிறது.

    இந்த இலவசங்களால் யாருக்கு லாபம் என்று சிந்திக்கவே இல்லையே நம் மனிதர்கள் இல்லை மந்தைகளாக்க பட்ட மனிதர்கள்???

    ReplyDelete
  5. ஆமாம் தோழி..படிப்பையும் ,மருத்துவத்தையும் இலவசமாக்கலாம்..அடுத்த தலைமுறை அடுத்த கட்டதிற்கு போகும்..அதை விடுத்து அடிமைகளாக்கும் முயச்சியல்லவா இங்கே நடக்கிறது!

    ReplyDelete