Tuesday, March 22, 2011

செருக்கு கொள்கிறது செருப்பு!



உன் பாதம்

தொட்டதில்

செருக்கு கொள்கிறது

உன் செருப்பு!

 

 

Widget byLabStrike


10 comments:

  1. ஆணவம், கர்வம், திமிர், அகங்காரம்,பெருமிதம் என பொருள் கொள்ளலாம் நண்பா..

    ReplyDelete
  2. seukuna - pride, Ego ஆணவம், கர்வம், திமிர்

    தோழா இது மிகவும் அருமை என்று சொல்ல மாட்டேன் ஆனால் இந்த படத்துடன் பார்க்கும்போது சூப்பர்......

    ReplyDelete
  3. எதையும் விடறாதில்லையா !

    ஷோ ரூமில் இருந்த செருக்கு
    உன் கால் தொட்டதால்
    சறுக்கத் தொடங்கியிருக்கிறது ~

    ReplyDelete
  4. இதைத்தான் உங்களிடம் எதிப்பார்த்தேன்..சூப்பர்

    ReplyDelete