Monday, March 21, 2011

கவிதை என்று கற்பனை செய்வதற்காக!


எனக்காக இல்லை..
நான் கிறுக்குகின்ற
எழுத்துக்களை
கவிதையென்று -நான்
கற்பனை செய்வதற்காக வேணும்
உன்னை
காதலிக்க வேணும்!


Widget byLabStrike


No comments:

Post a Comment