Saturday, March 19, 2011

ஒண்ட வந்த பிடாரி!


பற்றி வாழ

விட்டதில்

பட்டுப் போனது

மரம்

படர்ந்த கொடியால்!

Widget byLabStrike


6 comments:

  1. தோழா,
    என்ன நேற்றிக்கு ஏதோ சீரியலில் வந்த வசனத்திற்கு எழுதியது மாதிரி இருக்கிறது ?

    எப்படி இருந்தாலும் அருமை

    ReplyDelete
  2. nesathil anaithu irukkamaga kondathu...aravanaipu

    ReplyDelete
  3. அப்படியா தோழி..நன்றி

    ReplyDelete
  4. இருக்கலாம்... பாசப்பிணைப்பில் இறுக்கி கொன்றதோ கொடி..

    ReplyDelete
  5. பற்றிக்கொண்டதால் தியாகம்
    பற்றற்று இருந்தால் சன்னியாசம் !

    ReplyDelete
  6. தத்துவமான வரிகள்..நன்றி தோழி!

    ReplyDelete