Friday, March 18, 2011

கடவுளை பார்க்கிறேன்!



காயங்களை ரசித்துக்

கொண்டிருக்கிறேன்.

வலி எமக்கு

வருத்தம் தருவதாயில்லை.

சுமை கூட

சுகம் தருவதாய்த் தானிருக்கிறது.

வெறிகொண்ட கடியை

விரும்பி ஏற்கிறேன்.

என் எலும்புடைய

அணைப்பு எதிர் பார்க்கப்படுகிறது.

அசிங்கம் பாராத

அறிவு அங்கு ஆட்க்கொள்கிறது.

காமம் ர(ரு)சிக்கப்படுவதில்

கடவுளை பார்க்கிறேன்!

Widget byLabStrike


12 comments:

  1. nice poetry....

    best of luck!.....

    ReplyDelete
  2. ரசிக்கும்படி உள்ளது நண்பரே!

    ReplyDelete
  3. நிறைய நாள் ஆச்சு உங்க பக்கம் வந்து.சுகம்தானே நீங்கள் !

    வாழ்வை ரு(ர)சித்த கவிதை !

    ReplyDelete
  4. அருமை அருமை!!

    ReplyDelete
  5. ஆமாம்..நானும் நினைத்துக் கொண்டிருந்தேன், தோழியை பார்த்து நெடுநாட்கள் ஆகி விட்டதே என்று.நன்றி தோழி...சுகமாய் இருக்கிறேன்.

    ReplyDelete
  6. தன்னை மறந்த நிலையில் காமம் கூட தெய்வீகம்என்ற கண்ணதாசன் வரிகளை படித்த ஞாபகம்.

    கலவியின் சுகம்
    கவிதையில் பிடிபடா

    ஆயினும் உண்மை தங்கள் வரிகள் வாழ்த்துக்கள்

    ReplyDelete
  7. நன்றி நண்பரே தங்கள் வருகைக்கும்..வாழ்த்துக்கும்..மீண்டும் வருக!

    ReplyDelete