Wednesday, March 16, 2011

இச்சை தீர்த்துக் கொள்கிறது!

தாளினை முத்தமிட்டு

எச்சில் விட்டு

தன்

இச்சை தீர்த்துக்

கொள்கிறது

உன்னை எழுதுகின்ற

பேனா!



Widget byLabStrike


7 comments:

  1. நண்பரே!
    தங்கள் கதையை வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி பயனடைந்தேன். மிக்க நன்றி!
    http://blogintamil.blogspot.com/2011/03/blog-post_16.html

    ReplyDelete
  2. மிக்க நன்றி நண்பரே..எம் கதைக்கு அடையாளம் தந்தமைக்கு!

    ReplyDelete
  3. கவிதை மிகவும் அருமை என்று சொல்வதைவிட அதற்கான படம் சூப்பரோ சூப்பர்

    ReplyDelete
  4. un peyarai eluthukinra penna mudujurunth nala irukum..

    ReplyDelete
  5. vara vara kavithai asathuringa ... romba nalla irukku

    ReplyDelete