Sunday, March 13, 2011

பகிர்வு!



ஓயாமல் உழைத்துக்

கொண்டிருக்கிறது

மின்விசிறி!

உழைத்துக்

களைத்தவனுக்காய்!

 

 

Widget byLabStrike


8 comments:

  1. All poetry is beautiful! best of luck for your future dream.


    valdhukkaludan.....

    ramaraj........

    ReplyDelete
  2. நல்ல ஹைக்கூ...

    உழைத்துக்கொண்டேயிருக்கும் மின் விசிறிக்கு யார் சாமரம் வீசுவார்?!

    ReplyDelete
  3. ஹா..ஹா..ஆமாம் நண்பரே..நன்றி!

    ReplyDelete