Saturday, March 12, 2011

வேஷம் அறியாக் குழந்தை!



  • மாடியில் நின்றபடி


நீ பக்கத்து

வீட்டுக் குழந்தைக்கு

முத்தமிட்டு

எம்மிடத்தில்

சமிக்ஞை செய்கிறாய்!

  • பாவம்..தனக்கிட்ட


முத்தமாய் எண்ணி

உம்மிடத்தில்

பாசம் பொங்கிட

சிரிக்கிறது

உன் வேஷம்

அறியாக் குழந்தை!

 

Widget byLabStrike


10 comments:

  1. என்ன இது பொய் கவிதையா இல்லை மெய் கவிதையா?

    அன்பா? கோபமா?

    ReplyDelete
  2. கற்பனையா இல்லை நிஜமா? தெரியல
    ஆனா உங்க கவிதை நல்ல இருக்கு :)

    ReplyDelete
  3. kulanthai ku paam therium,vesham theriyathu

    ReplyDelete
  4. பொய்..பொய்..அன்பு..அன்பு...என் அன்புத்தோழி!

    ReplyDelete
  5. கற்பனைதான் நண்பரே ..மிக்க நன்றி!

    ReplyDelete
  6. எல்லோருக்கும் இந்த அனுபவம் இருந்திருக்கும்...

    எனக்கும்..

    வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  7. மிக்க நன்றி நண்பரே....

    ReplyDelete