Friday, March 11, 2011

பகட்டான இடத்தில்!



பகட்டான இடத்தில்

பந்தாக்காட்ட

டிப்ஸ் கொடுக்கும்

மனசு!

தெருவோரக்கடையில்

இருபது ரூபாய்

பொருளுக்காய்

இரண்டு மணி நேரம்

பேரம்!



Widget byLabStrike


No comments:

Post a Comment