Saturday, March 5, 2011

போரும்,அமைதியும்!


(என் அலைபேசி ஓவியமும்,அதற்கான கிறுக்கலும்)


இடியுடன் கூடிய

மழை யொன்றை

எதிர்பார்த்து

மலர்ந்திருக்கிறதோ

மலர்!

போரை அறிந்தும்

புன்முறுவல் பூத்து!

 

Widget byLabStrike


1 comment:

  1. படம் கவிதை சூப்பர் நண்பரே!

    ReplyDelete