Tuesday, March 1, 2011

சுனாமி!



  • இனி..

கடற்கரையில்

கால் நனைக்க

ஆசை கொள்ளாதே!

  • உன்னை

அள்ளியணைக்க

ஆசை கொண்டு

அலை எடுத்த

அவதாரத்தைப் பார்!


Widget byLabStrike


No comments:

Post a Comment