Wednesday, March 2, 2011

மனிதனும்,மனிதமும்!




  • வரும் வழியில்..


வழிவிடும் கொஞ்சம் நஞ்சம்

மனிதாபிமானத்தில்

இடை புகுகிறது இடைஞ்சலாக

மனிதமற்ற

ஏனைய வண்டிகள்

ஆம்புலன்சுக்கு வழி தராமல்..

  • மனிதன் மட்டும்


வண்டியில் அமர்ந்தபடி

மனிதம் செத்துப்போய்!

 

 

Widget byLabStrike


4 comments:

  1. மனிதம் காண்பதே அரிதாக உள்ளது!

    ReplyDelete
  2. nw a days evry whr 1ly selfishness..busy world changz mankind

    ReplyDelete
  3. மனிதம் செத்து ரொம்பக் காலமாச்சு நண்பரே !

    ReplyDelete