Saturday, February 26, 2011

கால்கள் வர..கதவுகள் திறக்கும்!



(என் அலைபேசி ஓவியமும்,அதற்கான கிறுக்கலும்)

பார்வை விரிகிற

போது

வெற்றி விசாலப்படுகிறது!

குறிக்கோள் மாறாதிரு..

கைகளை

நீட்ட வேண்டியதில்லை

கால்களைப் பார்த்தாலே

கதவுகள் திறக்கும்!



Widget byLabStrike


No comments:

Post a Comment