Friday, February 25, 2011

சிணுங்குகிறது செல்போன்


உன்னை அழைக்கின்ற

போதெல்லாம்

செல்லமாய் சினுங்குகிறது

உன் செல்போன்!

உன்னைப்போலவே

நாணம்கொண்டு!

Widget byLabStrike


8 comments:

  1. செல்போன் சிணுங்கல்!:-) nice!

    ReplyDelete
  2. nice.....!!!!!!!!!!!!!!!!

    ReplyDelete
  3. இது இது நச் இல்லை நைஸ்....

    மென்மை
    அதுவும்
    உண்மை
    எழுதுவது
    உன் உரிமை
    தரவேண்டும்
    உனக்கு பெருமை

    ReplyDelete
  4. நன்றி..இல்லை..மிக்க நன்றி...

    ReplyDelete
  5. இதை இப்போது படிக்கும்போது நண்பரின் கவிதையின் கற்பனை சக்தியை கண்டு வியக்கிறேன்.

    ஏம்பா எப்படி இப்படி எல்லாம் யோசிக்கிறீங்க???

    ReplyDelete