Tuesday, February 22, 2011

தேவதை!



  • உன்னை ஏன்

தேவதை என்கிறேனா?

  • நீ தொட்டு விட்டுப்

போனதில்

கற்கள் கூட

கடவுள் ஆகுதடி!





Widget byLabStrike


No comments:

Post a Comment