Monday, February 21, 2011

அதிசயம்!



நீயிட்ட கோலத்தில்

மட்டும்

எறும்புகள் மொய்க்கிறது!

அரிசிமாவு உன்

கைப்பட்டதில்

சர்க்கரையான அதிசயம்!


Widget byLabStrike


No comments:

Post a Comment