Saturday, February 19, 2011

நிர்வாண உலகம்!


நான்கு சுவற்றுக்குள்

என்னை

நிர்வாணமாக்கிக் கொண்டு

உலகைப் பார்க்கிறேன்.

மாசு களைந்து

உலகம் நிர்வாணமாய்

தெரிகிறது!

வெளியே வந்து

உடையனிய

அழுக்கான உலகு

ஆடைக்குள்ளே

புகுகிறது!

மனமுழுக்க

மாசு நிறைகிறது!


Widget byLabStrike


8 comments:

  1. nice.....!!!!!!!!!!!!!!!!!!!

    ReplyDelete
  2. உன் கவிதகளில் வார்த்தைகளின் ஜாலத்தை, நர்த்தனத்தை இங்கே காண்கிறேன்....
    அழகோ அழகு கண்ணுக்கும் மட்டுமில்லை, மனதிற்கும் இதமாக இருக்கிறது... மண்டைக்குள்ளும் தான்...

    ReplyDelete
  3. அப்படியா..உண்மையா சொல்றீங்களா..நன்றி!

    ReplyDelete