Thursday, February 17, 2011

வறண்ட வாழ்க்கை!



  • அடுப்பில் எரியும்

சுள்ளி போல

வெந்து கறுத்த

உடல்.

  • காய்ந்து பிளந்த

விறகைப்போல

வெடித்துப்போன

தேகம்.

  • வறட்சி மட்டுமே

கண்டு

வாடிப்போன

வாழ்க்கை.

  • சுள்ளி பொறுக்குகின்ற

அவளும்

சுள்ளியைப்போலவே

ஒல்லியாக!


Widget byLabStrike


No comments:

Post a Comment