Sunday, February 13, 2011

களவாணி!



திட்டாதே!

கோவில் வாசலில்

காணாமல் போன

உன் காலணியை

திருடியவன்

கள்வனாகவும்

இருக்கக்கூடும்

இல்லை-உன்மேல்

காதல் கொண்ட

நானாகவும்

இருக்கக்கூடும!


Widget byLabStrike


No comments:

Post a Comment