Thursday, February 10, 2011

ஏழாம் அறிவு!


(என் அலைபேசி ஓவியமும்,அதற்கான கிறுக்கலும்)




சிந்திப்பவனின்

சிந்தையில் இருக்கிறது

குப்பையை

கோபுரமாக்குவதும்!

கோபுரத்தை

குப்பையாக்குவதும்!





Widget byLabStrike


No comments:

Post a Comment