Thursday, February 3, 2011

மலடி!




ஆண்மை இழந்தவனாய்

அவன்

இருக்கலாம்!

அவப்பெயர் சுமந்தவளாய்

இவள்!

Widget byLabStrike


18 comments:

  1. அடாடா நாலே வரியில் நச்சுன்னு சொல்லிட்டிங்க

    ReplyDelete
  2. நிஜத்தில் இப்படியும் நடக்கின்றது!

    ReplyDelete
  3. intha kavithail varum pengal than unga pona kavithaila vara kaliuga seethai aranga.... ella seethaiyum urvaga oru raman than karanam.... muthalil neenga thirunthunga appuram mathavangala kurai sollalam

    ReplyDelete
  4. realy true நாலு வரிகளில் அருமையாக கூறியுள்ளீரகள்..

    ReplyDelete
  5. சுமைகளோ சுகங்களோ சுமக்கப் பிறந்தவள் பெண்தானே !

    ReplyDelete
  6. ஆணாதிக்கம் னு பேசுற பெண்கள் முதலில் எதில் சுதந்திரம் தேடுகிறார்கள்..im bitch போன்ற வாசங்கங்களிலா,அரை குறை ஆடைகளிலா!

    ReplyDelete
  7. ஆமாம் தோழி..பெண்ணுக்கு எப்போதும் சுமைதான்!

    ReplyDelete
  8. நண்பா..... தோழி கவிதா ரொம்ப உணர்ச்சிவசப்படுறாங்க.... அவங்கள சமாதானப்படுத்துற மாதிரி ஒரு இடுகை எழுதவும்....

    ReplyDelete
  9. This is my first visit to ur blog..... Nice one !

    ReplyDelete
  10. பெண் கண்ணீரோடு சொல்வது அவளின் வேதனையாக இருந்தாலும் --> இந்த கவிதை அந்த படத்திற்கு அழகாக இருந்தது...

    தோழா ஒரு சந்தேகம் ! ! !

    படத்தினை தேர்வு செய்து கவிதை எழுதுகிறாயா இல்லை கவிதைக்கு படங்களை தேர்வு செய்கிறாயா ? ? ?

    ReplyDelete
  11. கவிதைக்கான படத்தேர்வு தான் தோழி!

    ReplyDelete