Wednesday, February 2, 2011

தரிசனம்!



நீ காலணி

கழற்றிவிட்டு

கடவுளை

தரிசிக்கிறாய்!

உன் வெற்றுக்கால்களை

தொட்டு பார்த்து

தரிசனம்

செய்கின்றன

கோவில் படிகட்டுகள்!

Widget byLabStrike


10 comments:

  1. குட்டியா குட்டியா எழுதினாலும் எல்லாமே நல்லாயிருக்கு! அதுவும் பொருத்தமான படங்களும்!

    ReplyDelete
  2. கவிதைக்கு ஒரு கவிதைபோல உங்கள் எண்ணமும் அதை வடித்த விதமும் அழகு !

    ReplyDelete
  3. ஒரு வயது வந்த பெண்ணின் புகைப்படத்தோடு போட்டிருந்தால், "காதல் கவிதை" ஆகி இருக்கும்..... எனக்கும் ஒரு நல்ல figure-a கோவிலுக்கு போகாமலே தரிசனம் செய்த (சைட் அடிச்ச) மாதிரி இருந்திருக்கும்.....

    ReplyDelete
  4. நான் நல்லவன் மச்சி...ஆமாம்..காதல்னா என்ன மச்சி!

    ReplyDelete