Monday, January 31, 2011

கனவில்!



ஓர் பாடலில்

பணக்காரனான

கதாநாயகனை

படம் பார்த்து

கலாய்த்து,நக்கலடித்து

உறங்கி

ஓர் நிமிடத்தில்

பணக்காரனாகிப் போயிருந்தேன்

நான்..

கனவில்!


Widget byLabStrike


No comments:

Post a Comment