Tuesday, January 4, 2011

அழுக்கும்,குப்பையும் அமுதாகும்!



அழுக்கும்

குப்பையும்

அமுதாகும்

அதில் வாழும்

புழுவுக்கு!

Widget byLabStrike


10 comments:

  1. " ஒன்றுக்கு விஷம் மற்றதற்கு அமுதம் "

    இப்படி ஒரு பழமொழி எங்கள் ஊரில் உண்டு. அதை உங்கள் கவிதையில் பார்க்கிறேன் நண்பா,.

    ReplyDelete
  2. அழகான படம்! ஆனால் கூட்டில் குழந்தை??

    //அழுக்கும்

    குப்பையும்

    அமுதாகும்

    அதில் வாழும்

    புழுவுக்கு! //

    அருமையான வரிகள்!

    ReplyDelete
  3. கீற்று, வார்ப்பு போன்ற பல இணைய இதழ்களுக்கும் கவிதையை அனுப்புங்கள்,. இன்னும் நிறைய நண்பர்களை உங்கள் கவிதை சென்றடையட்டும்.

    ReplyDelete
  4. அது அழகாக இருக்கவே பதிவிட்டேன்..நன்றி நண்பா..

    ReplyDelete
  5. நல்வழியை காட்டியுள்ளீர்கள்..நிச்சயம் அனுப்புகிறேன் சகோதரா!

    ReplyDelete
  6. kuppaikkul oru azhagaana kuzhandhai.....
    அழுக்கும் குப்பையும் அமுதாகும் அதில் வாழும் புழுவுக்கு! puzhu sari..... kuzhandhai enna aagum????

    ReplyDelete
  7. ஹா.ஹா...அழகியலை ரசிக்க வேண்டியதுதான் !

    ReplyDelete
  8. ஒன்றையொன்று சார்ந்துதானே வாழ்வு.நிச்சயம் அங்கு வாழ்வு ரசிப்போடுதான் !

    ReplyDelete
  9. அவர்கள் சார்ந்த வாழ்க்கை அவரவர்க்கு ரசனைதான்.

    ReplyDelete