Saturday, January 1, 2011

2011 புத்தாண்டு வாழ்த்துகள்!



புன்னகை மாறா

இன்முகத்துடன்

இன்பம் சேரும்

நல்வாழ்வுடன்

நலம் பல பெற்று

ஆரோக்கியத்துடன்

எண்ணிய செயலில்

உறுதியுடன்

சாதனை மனிதராய்

வெற்றியுடன்

வாழ்விலே வளம் வர

நண்பர்கள்,அன்பர்கள்

அனைவர்க்கும்

புத்தாண்டு வாழ்த்துகள்!




Widget byLabStrike


No comments:

Post a Comment