Tuesday, December 21, 2010

pine ஆப்பிள் இல்லீங்கோ fine ஆப்பிள்!


(என் அலைபேசி ஓவியமும்,அதற்கான கிறுக்கலும்)


நீ

செதுக்கியதில்

நான் கண்ணீர்

விடவில்லை.

கர்வம்

கொள்கின்றேன்!

பழமாக

இருந்த என்னை

ஓர்

படைப்பாக்கி

விட்டாயே!

Widget byLabStrike


18 comments:

  1. அழகான படத்துடன் அழகான கவிதை! அருமை நண்பரே!!

    ReplyDelete
  2. wowwwwww fentastic ...superbbb....kavithai + photographyyyyyy

    ReplyDelete
  3. //படைப்பாக்கி
    விட்டாயே!//

    படைப்பாளியாக்கி
    விட்டாயே

    ReplyDelete
  4. படைபக்கியது பழத்தை மட்டுமல்ல இந்த தமிழ் வரிகளையும் தான்

    ReplyDelete
  5. உங்கள் அலைபேசியும் நீங்களும் பெரிய ரசிகர்கள்தான் !

    ReplyDelete
  6. ஆமாம் தோழி....உங்கள் அன்பு,ஆதரவையும் சேர்த்துக் கொள்ளுங்கள்!

    ReplyDelete
  7. buf ur vision s sweetr than ur taught wise versa...alagu

    ReplyDelete
  8. இன்று தலைப்பே கவிதையாகிவிட்டது நண்பா!@.

    ReplyDelete