Thursday, December 30, 2010

ஏழ்மையின் கையிலிருப்பதால்!


(என் அலைபேசி ஓவியமும்,அதற்கான கிறுக்கலும்)


கண்ணாடிக் கூண்டில்

கைதானப் பொருட்கள்

எப்பவுமே

காஸ்ட்லி தான்.

ஏழ்மையின்

கையிலிருப்பதால்

இந்த பொருட்களும்

ஏழை ஆகின்றன

வாங்குவதற்கு

ஆளில்லாமல்!

Widget byLabStrike


7 comments:

  1. dai thambi...... thaanga mudiyalada.... evvolo naal thaan paarattaama irukkura maadhiriye nadikkirathu....... superb my dear... keep 'n' working.... visit my pages too.... not very often... but sumtimes when u have time......k... take care... bye....

    ReplyDelete
  2. தங்களுக்கு இனிய ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  3. உங்களின் அடுத்த சிறந்த படைப்பு எதுவாக இருக்கும் என்று நினைக்கிறேன்...

    SUPER SUPER EXCELLENT

    ReplyDelete