Wednesday, December 29, 2010

பொதுவெளி கழிப்பறைகளில்!



ஓவியனல்லாதவனும்

ஓவியனாகிப்

போகிறான்..

கவிஞனல்லாதவனும்

கவிஞனாகிப்

போகிறான்..

சில மனிதர்கள்

சிந்தனாவதியாகிப்

போகிறார்கள்..

பொதுவெளி கழிப்பறைகளில்!

Widget byLabStrike


7 comments:

  1. நன்றாக உள்ளது நண்பரே!

    ReplyDelete
  2. நிதர்சனமான உண்மைகள் பலவும் எழுதப்படும் தாள் அது. ஏகப்பட்ட சித்தாந்தங்களை எழுதிவிட்டு பெயர் சொல்லாமல் போகும் மனிதர்களின் வெளி!,

    அருமை நண்பரே!

    ReplyDelete
  3. அருமையானக் கருத்தை பதிவிட்டு இருக்கிறீர்கள் ...மிக்க நன்றி நண்பா..

    ReplyDelete
  4. angavathu sinthanaiku thadaiyethuvum illai

    ReplyDelete