Friday, December 24, 2010

ஐம்பது பைசா வெற்றிலைப் பாக்கு!



பசிக்கு

சோறிட்டதை விடவும்

ஐம்பது பைசா

வெற்றிலைப் பாக்கு

சிவந்து

சிரிப்பை தந்தது

பொக்கை வாய் கிழவனுக்கு!

 

 

Widget byLabStrike


14 comments:

  1. யதார்த்தமான ஓவியம் +கவிைத...

    ReplyDelete
  2. அழகிய கிழவனின் முகம் கிராமத்தில் இருக்கும் உறவுகளை ஞாபகம் செய்தது.

    ReplyDelete
  3. அப்படியா..மிக்க நன்றி நண்பரே ..

    ReplyDelete