Wednesday, December 22, 2010

என் ஆயுளின் அர்த்தம்!



ஓராயிரம் பார்வைகள்

என் அருகமர்ந்து

பார்த்தாய்!

ஆனாலும் என்னிடம்

விடைபெற்று

தூரச்சென்று

திரும்பிப் பார்த்தாயே..

அந்த

ஒற்றைப் பார்வையில்

உள்ளதடி

என் ஆயுளின் அர்த்தம்!

Widget byLabStrike


10 comments:

  1. பலே வெள்ளையத்தேவா......................
    சிறப்பனா கலக்கல்........
    ஆமா யாரு படைப்பளிண்ணே அந்த அதிஷ்டசாலி

    ReplyDelete
  2. நாந்தான் அண்ணே அவளால்!

    ReplyDelete
  3. ரொம்ப அனுபவம் போல !

    ReplyDelete
  4. ஓ...தொலை நோக்குப்பார்வை...இதுதானோ !

    ReplyDelete
  5. ஆஹா..மறுமொழியே கவிதையாய் இருக்கிறது..அருமை..

    ReplyDelete