Sunday, December 19, 2010

காதலில் விழுந்தேன்!



நீ

அடிக்கவில்லை

உதைக்கவில்லை

திட்டவில்லை

சிரித்துவிட்டு தானே

போனாய்.

எப்படி சிதைந்தேன்

நான்!





Widget byLabStrike


No comments:

Post a Comment