Friday, December 17, 2010

தெருநாயின் குமுறல்!



சோறு போட்டவன்

சும்மா

இருக்கிறான்.

சோறு போடாத

நயவஞ்சகன்

சுடுத்தண்ணி

ஊற்றுகிறான்

என்மேல்!


Widget byLabStrike


No comments:

Post a Comment