Thursday, December 16, 2010

சுத்தம் செய்ததில் அசுத்தமானது!



வீட்டை

சுத்தப்படுத்தியதில்

என் வீடு

சுத்தமானது!

வீடிழந்த

சிலந்தியால்

என் மனது

அசுத்தமானது!

Widget byLabStrike


9 comments: