Tuesday, December 14, 2010

நோ பார்க்கிங்!


(என் அலைபேசி ஓவியமும்,அதற்கான கிறுக்கலும்)


நோ பார்க்கிங்

வண்டிக்கு

மட்டும்தானே

எனக்கில்லையே..

கவலையற்று

களைப் பாருகிறது

உழைப்பு!




Widget byLabStrike


14 comments:

  1. அது டாஸ்மாக் கைளப்ேபா.......

    ReplyDelete
  2. பார்க்கக் கொஞ்சம் கவலையாக இருந்தாலும், வாகனங்கள் ஒன்றும் இந்த இடத்திற்கு வராது என்கிற தைரியத்தில்தான் தன்னை மறந்து தூங்குகிறாரோ !

    ReplyDelete
  3. வாகன ஓட்டிகள் பலரின் நிலை இப்படிதான். இரவுமுழுவதும் உழைத்துவிட்டு பகலில் கிடைக்கும் இடங்களில் உறங்குவது.

    ReplyDelete
  4. என்ன செய்ய நண்பரே..எத்தனையோ வடிவில் வாழ்க்கை வடிவங்கள் !

    ReplyDelete