Monday, December 13, 2010

தன்னலம் காக்கும் பொதுநலம்!


வெறிகொண்டு

கடித்த நாயையும்

இறந்திடாமல்

காவல் காக்கிறது

மருத்துவர் சொன்னதால்

தற்காத்துக் கொள்ளும்

மனது!

Widget byLabStrike


5 comments:

  1. இங்கும் சுயநலம் தானா?

    ReplyDelete
  2. மனிதன்...சுயநலத்திற்காக இதையும் செய்வான்.எதையும் செய்வான் !

    ReplyDelete
  3. ஆமாம் நண்பர்களே சுயநலமே மனிதனை வெல்கிறது!கொல்கிறது!

    ReplyDelete