Saturday, December 11, 2010

சம்மதம் இன்றி!



நேரில் உன்னிடம் சம்மதம்

கேட்கும் போதெல்லாம்

எமை முறைக்கிறாய்!

கனவிலே எம்

சம்மதம் இன்றியே

எனை கட்டி அணைக்கிறாய்!

 

Widget byLabStrike


8 comments:

  1. ஒரு மாதிரியா இருக்கு படம் கவிதை ரெண்டுமே...

    ReplyDelete
  2. இங்கும் "எமை"யா ?

    ReplyDelete
  3. இனி என்னை என்று எழுதுகிறேன்.மிக்க நன்றி தோழி!

    ReplyDelete