Friday, December 10, 2010

நகம் வளர்ந்திட வேண்டுமென்று!



உன்னில் நாணம்

வரும்போதெல்லாம்

நீ நகம் கடித்துக் கொண்டு

எமை நோக்குவாயே..

அந்த நாணம் கொண்ட

பார்வைக்காகவே

பிரார்த்திக்கிறேன்

அடிக்கடி

உனக்கு நகம்

வளர்ந்திட வேண்டுமென்று!

Widget byLabStrike


12 comments:

  1. பார்த்து தலைவா..........................
    நகம்.................
    விஷம் என்று சொல்கிறார்கள்....................................

    ReplyDelete
  2. //உனக்கு நகம்

    வளர்ந்திட வேண்டுமென்று
    //

    நாணம் அதிகமானால் உங்களுக்கு பிரச்சினைதான?
    அதனால்தான் நகம் வளர்ந்தால் போதும் என்கிறீர்களோ? :D

    ReplyDelete
  3. அதென்ன "எமை" என்னையென்று தைரியமாய்ச் சொல்லுங்கள் !

    ReplyDelete
  4. தோழி சொல்லிவிடீர்கள் நிச்சயம் இனி என்னை என்று தைரியமாக சொல்கிறேன்!

    ReplyDelete
  5. அப்படியும் இருக்கலாம்!

    ReplyDelete
  6. ஹா..ஹா..ஐயோ பயமுறுத்துறீங்களே..முத்தம் கொடுக்கும் போது யோசிக்கணும் போல!

    ReplyDelete