Thursday, December 9, 2010

அதிர்ஷ்டம் நிறைந்த உன் அலைபேசி!

என்னை விடவும்

அதிர்ஷ்டம் நிறைந்தது

உன் அலைபேசிதான்.

நீ எனகிட்ட

ஏனைய முத்தங்களை

அதுதானே

தட்டிச் சென்றது!


Widget byLabStrike


No comments:

Post a Comment